#சன்_பாய்ஸ் (Sun_Boyz) சார்பாக அம்மா குளத்தை தூர்வார்வதற்க்கான முதல் கட்ட ஆலோசனையின் படி 15 வது வார்டு Ex.கவுன்சிலர் #ஆனந்த் அவர்கள் மற்றும் சமூக ஆர்வலர் #ஹாஜி_சேக் அவர்களுடன் சன் பாய்ஸ் சகோதரர்கள் கலந்துரையாடலின் போது திரு.ஆனந்த் அவர்கள் சில வாக்குறுதிகள் அளித்தார்.அதன் படி ஒரிரு நாட்களில் வாய்க்கால் மற்றும் அம்மா குளம் தூர்வாரப்படும் பணியில்#பேரூராட்சி_ஊழியர்கள் மற்றும் #_சன்_பாய்ஸ் மற்றும் #_சூரியத்தோட்ட_சகோதரர்களும் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் செயல்படுவார்கள்.