மதுக்கூரை சேர்ந்த மு.முகமது அப்ஸல் 'அர்டிபிஸியல் இன்டலிஸன்ஸ் இன் ஆடிட்டிங்க்' என்ற தலைப்பில் சேலத்தில் நடந்த CA மாணவர்களுக்கான ரிஜினல் கான்பரஸில் பேசினார். அவரது பேச்சு மிக சிறந்த கருத்துருமையாக தேர்ந்து எடுக்கப்பட்டு சிறந்த பேச்சாளார் பரிசு வழங்கப்பட்டது. முழு பேச்சுhttps://www.youtube.com/watch?v=_do8_-s8zJA

Mohamed Afzal from Madukkur presented his speech on 'Artificial Intelligence in Auditing' at CA Regional conference at Salem in Tamilnadu. He was selected as the Best Speaker and was awared. Please view his full speech https://www.youtube.com/watch?v=_do8_-s8zJA

Madukkur.com wish him more success in his future.