ஆத்மார்த்த நட்புகளே, நமது இனையதளத்தின் வாசகர்களே..

நமது இனையத்தின் கட்டுமான வேலைகள் நிறைவுற்று,இப்போது புதிய தோற்றத்தில் இனையதளம் உங்கள் பார்வையில்..

நமது இனையத்தில் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்து உறுப்பினராக இருப்பீர்கள்..சில தவிர்க்க முடியாத சூழ் நிலைகளால் நமது இனையதளத்தில் பழைய இனைப்புகளை இனைக்க முடியவில்லை. ஆகவே, புதியதாக மீண்டும் தாங்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். பதிவு செய்து இனையம் பார்க்கும் வாசகர்களுக்கு பல செய்திகள் தனியாக பார்க்கலாம். நமது சமுதாய செய்திகளை படிக்கலாம்.

ஆகவே, பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.