ஆத்மார்த்த நட்புகளே நலம் நலமறிய பேராவல். என்ன சேதி? எப்படி இருக்கீங்க? ஊரில் அனைவரும் நலம். ஊரில் தட்பவெப்ப நிலையில் மாற்றமில்லை.. இன்னும் மழைக்காலங்கள் தொடங்கவில்லை. கூடுதலால 34 டிகிரி வரை வெப்பம் பகல் நேரங்களில்.. இரு தினங்களுக்கு முன் சிறிய மழை சற்று நேரம்.. ஆலத்தூரில் கால்பந்து தொடர்போட்டிகள் நடைபெற்று வருகிறது. முக்கூட்டுச்சாலையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் பாலம் கட்டுமானம். அதேபோல் தளிக்கோட்டை பாலமும் கட்டுமானம் நடைபெறுகிறது.