அன்பான நண்பர்களே மதுக்கூர் நண்பர்கள் சந்திப்பு மாதாமாதம் வெள்ளிக்கிழமை முதலாவது வாரம் சந்திக்கலாம் என நமது ஆலோசனை. அதன்படி  வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு தேய்ரா முதினா பூங்காவில் நமது மதுக்கூர் நண்பர்களின் இரன்டாம் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இதை வாசிக்கும் நமது நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று வருமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்பான நண்பர்களே மதுக்கூர் நண்பர்கள் சந்திப்பு மாதாமாதம் வெள்ளிக்கிழமை முதலாவது வாரம் சந்திக்கலாம் என நமது ஆலோசனை. அதன்படி எல்லாம் வல்ல இறைவன் உதவியால் வரும் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு தேய்ரா முதினா பூங்காவில் நமது மதுக்கூர் நண்பர்களின் இரன்டாம் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இதை வாசிக்கும் நமது நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று வருமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்பான நண்பர்களே மதுக்கூர் நண்பர்கள் சந்திப்பு மாதாமாதம் வெள்ளிக்கிழமை முதலாவது வாரம் சந்திக்கலாம் என நமது ஆலோசனை. அதன்படி எல்லாம் வல்ல இறைவன் உதவியால் வரும் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு தேய்ரா முதினா பூங்காவில் நமது மதுக்கூர் நண்பர்களின் இரன்டாம் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இதை வாசிக்கும் நமது நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று வருமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மதுக்கூர் நண்பர்கள் முதலாம் சந்திப்பு நல்ல முறையில் நடந்தது. காலை பத்து மணிக்கு என அறிவித்தபடியால் அதன் படி சந்திப்பும் , குசலம் விசாரித்தலும், உறவுகள் பரிமாறுதலும். பல நல்ல விசயங்கள் பேசப்பட்டன. பயனுள்ள தகவல்கள் கருத்துக்கள் பரிமாற்றம். வாழ்க்கைக்கு ஏற்ற ஆலோசனைகள். வணிகம் தொடர்பான சிந்தனைகள்.. மதம் சம்பந்தமான கருத்து பரிமாற்றங்கள். இந்த சந்திப்பை எப்படி கொண்டு செல்வது என ஆலோசனை. ஊர் நடப்புகள்.. இங்கே வேலை தேடி வரும் நமது சகோதரர்களுக்கான வேலை வாய்ப்புகள். இதில் முக்கியமாக 3 விசயங்களை சகோதரர்கள் பேசினார்கள். 1) நமதூரில் கியாஸ் ஏஜென்ஸி இதுவரை இல்லை. இது போல ஒரு கியாஸ் ஏஜென்ஸி நமதூருக்கு வந்தால் நல்லது. 2) நமதூரில் வியாபாரம் செழிக்க.. என ஆலோசனை. 3) வங்கிகள், மக்களுக்கு அதன் பயன்பாடுகள் நமது இரன்டாவது நண்பர்கள் சந்திப்பு அடுத்தமாதம் இறைவன் உதவியால் முதல் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதன் விபரங்கள் அடுத்த சில தினங்களில் நமது இனையத்தில் பார்க்கலாம்.

ஆத்மார்த்த நட்புகளே! இறைவன் உதவியால் எதிர் வரும் வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு தேய்ரா முதினா பூங்காவில் நாம் ஏற்கனவே நமது இனையத்தில் அறிவித்தபடி சந்திக்க இருக்கிறோம். முதினா பூங்காவில் ஹேப்பி லேன்ட் சூப்பர் மார்க்கெட் எதிரே.. இந்தப் பக்கம் ரீப் தேய்ரா ரெஸ்டாரென்ட் எதிரே.. இதையே அழைப்பிதழாக ஏற்று மதுக்கூர் சகோதரர்கள் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் 9 இடங்களில் சதம் அடித்த வெயில்: வாடும் மக்கள்மதுக்கூரில் இன்று அதிகபட்சமாக 39 டிகிரி சென்டிகிரேட், 102 டிகிரி பாரான்கிட்  எதிர்பார்க்கப்ப்டுகின்றது. தமிழகத்தில் நேற்று 9 இடங்களில் 100 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்துள்ளது. தமிழகத்தில் கோடை காலம் துவங்கிய கையோடு வெயில் கொளுத்தி எடுக்கிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். தற்போதே மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் உள்ளனர். இந்நிலையில் வரும் நாட்கள் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒடிஸாவில் இருந்து தென் தமிழகம் வரை வளிமண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் 9 இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டிவிட்டது.