தீபாவளிக்கு 6 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் 6 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக ஏற்கனவே 6 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. ஆனால், அந்த ரயில்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் இன்னும் அதிக ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அக்டோபர் 31 ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் அதே நாளில் மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு அதிவிரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

நவ. 22 முதல் மதுரை- துபாய் தினசரி விமான சேவை- ஸ்பைஸ்ஜெட்

சென்னை: இந்தியாவில் குறைந்த கட்டண விமான சேவையை அளிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், நவம்பர் 22 முதல் தொடங்கவுள்ள தனது மதுரை-துபாய் இடையிலான தினசரி விமானத்திற்கான பதிவுகளை தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்கனவே டெல்லி, மும்பை, கொச்சி, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கும் துபாய்க்கும் இடையே விமான சேவையை மேற்கொண்டுள்ளது. தற்போது இதில் 5வது நகராக மதுரை இணைகிறது. இந்த ஏர்லைன் அறிமுகச்சலுகைக் கட்டணமாக ஒரு வழிக்கு வெறும் Rs.6999 அளிக்கின்றது. மேலும், சென்று திரும்பும் கட்டணம் Rs.13,999 ஆக அளிக்கின்றது. இந்த விமானம் மதுரையிலிருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 02:20 மணிக்கு துபாய் அடையும். பின்னர், துபாய் இருந்து அதிகாலை 03:50 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை 09:45 மணிக்கு வந்தடையும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தியாகத்திரு நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நல்ல விடுமுறைகள் .. தொடாராக டைத்ததால், பலரும் சில நாட்கள் விடுப்பில் தாயகத்தில் குடும்பத்துடன் பெரு நாளைக்கு சென்றுள்ளனர்.  இங்கே இன்று காலை 6.40க்கு தொழுகை நடைபெற்றது. அதிகாலையில் நல்ல கூட்டமும் தொழும் திடலில் இருந்தது. தொழுகை சிறப்புரைக்கு பின்னர், நமதூர் மக்கள் பலரையும் ஈத்காவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அனைவரும் கைகளை குலுக்கி தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

Dubai: The UAE Cabinet has approved a seven-day holiday for the public sector to mark Eid Al Adha, from Sunday, October 13, to Saturday, October 19. Work will resume on Sunday, October 20.

The private sector will get Eid holidays for three days, from Monday, October 14, to Wednesday, October 16, the Labour Ministry announced on Sunday.

The Eid Al Adha holidays were approved during the Cabinet meeting chaired by His Highness Shaikh Mohammad Bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai, in the presence of Shaikh Mansour Bin Zayed Al Nahyan, Deputy Prime Minister and Minister of Presidential Affairs, and Lieutenant General Shaikh Saif Bin Zayed Al Nahyan, Deputy Prime Minister and Minister of Interior.

According to a circular issued by Humaid Mohammad Obaid Al Qutami, Minister of Education, the public sector will get an extended holiday from Friday, October 11 to Saturday, October 19, and resume work on Sunday, October 20.