04-02-2016

சென்ற வாரம் என்ற என் கட்டுரையை இன்று முதல் தொடங்குவது என்றால் என் நண்பனின் இழப்பை குறிப்பிட்டு ஆகவேண்டும். எனது நண்பர் சித்திக் இன்று நம்முடன் இல்லை. பள்ளிபருவத்தில் பக்கத்தில் இருந்து பின்னர் பக்கத்து வீடாகி இன்று இயற்கை அடைந்தார். நேற்று பேசியவர் இன்று இல்லை. கவலை சொல்ல வார்த்தை இல்லை.

சில வாரங்களுக்கு முன்பு மதுக்கூர் வக்கிலும், நமது சமுதாய பெரியவருமான A.S.M. ஜபருல்லா அவர்கள் துபை வந்து இருந்தார்கள். அவர்களை நான் சந்திக்கும் பொழுதும், மற்ற நேரங்களில் சந்தித்தவர்களும் அவர்களை கேட்ட்து ‘ புதுகுளத்திற்கு நீர் ஆதாரம் தேடுவது எப்படி?’ என்பதே ஆகும். அதன் செழிப்பையும், உபயோகத்தையும், பலனையும் இன்றைய நிலையும் அவர்கள் தன் முன்னே கண்டவர்கள்.

எல்லோர் மனதிலும் இந்த ஆசை உள்ளது என்பது தெளிவாக புரிந்தது. எனவே மதுக்கூர்.காமில் விவாத மேடையில் அந்த தலப்பை வெளிட்டு நமது மக்களின் கருத்தை அறிய விரும்பிகின்றோம்.

எனது நண்பரின் திடிர் அழைப்பை எற்று அவர் எற்பாடு செய்து இருந்த நண்பர்கள் கூட்டதில் கலந்துகொள்ள வாய்ப்புகிடைத்த்து. மதுக்கூரில் புதிய பள்ளிவாசல் கட்டுவதில் சில கவலைகள், பிரச்சனைகள் உள்ளது. அவற்றை ஒரம் கட்டி புதிய பள்ளிவாசல் கட்டவேண்டும் என எல்லோரும் பேசினார்கள். அதன் முக்கியவற்றை உணர்ந்து அதன் தலப்பையும் உருவாக்கி இருகின்றோம். இந்த தலப்பில் உள்ள செய்திகளை பார்க்க, உங்கள் கருத்துகளை பதிவு செய்ய மதுக்கூர்.காமில் உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளவும்.

தொடரும்.....

Dear Visitors,

The Community news available only to Registered Community Members. Please login or Register with Madukkur Community. Existing Members please login.

சமுதாயா செய்திகள் படிப்பதற்கு தயவுசெய்து தஙகள் பெயரை சமுதாய உறுப்பினர்களாக பதிவு செய்துகொள்ளவும்.பதிவு செய்த உறுப்பினர்கள் புகுபதிவு செய்துகொள்ளவும்.  

பதிவு செய்தபின்னர் தங்கள் இமெயிலுக்கு அதனை உறுதி செய்ய இமெயில் வரும். சில நேரங்களில் அவை JUNK MAIL or SPAM MAIL குருப்பிற்கு செல்ல வாய்பு உள்ளதால் அந்த குருப்பிற்கு சென்று அதனை கிளிக் செய்து உறுதி செய்யவும்.